
தமிழ் எங்கள்
வூஇர் ...
நாங்கள் தமிழ் ப்டிபதுஇல்லை ....
+++++++++
தமிழ்
பிணம் ...
பாவம் தமிழ் .......
+++++++++++++
இது எனது தமிழ் கவிதைகள்
காசு பணம்
காதல் கலாட்டா
கல்யாணம் இல்லை ........
+++++++++++++++++
பன்றி காய்ச்சல்
பன்றி களுக்கு இல்லை
ஆபத்து மனிதர்களுக்கு ........
+++++++++++++++++++++++++
முக முடி
மனிதர்கள் சாகிரத்தை
பன்றி காய்ச்சல் ...
++++++++++++++++++++++
முக முடி திருடர்கள் போல
முக மோடி மனிதர்கள்
பாவம் பன்றி கள் ..........
+++++++++++++++++++++++++=
++காதல் ...
கல்யாணம்
சாதி படுகொலை....
**தமிழன்
தமிழ் படிக்க ...
அழுகிறான் மாம்...
++பறவை
பாடுகிறது....
இசை அழகு ...
+++ பங்கு சந்தை
பணம் ...
சகுனீ சூதாட்டம் ...!
+ ஓட்டேரி செல்வகுமார்
அண்ணாசாலை
அன்று ...
சென்னை கிராமாம்
இன்று ...
மினி நியூ யார்க் பட்டணம்
இருபினும் ...
தமிழன் வாழ்கை
மட்டும்
ரோடு ஒர்ரைங்களில்
நகர்கிறது....
அன்றாடம்
என்ன செய்ய ...?
மலையாளி டி கடை
மார்வாடி அடகுகடை
கனடகாரன் ஓட்டல்கள்
தமிழ் மக்கள் மட்டும்
கூலி மாடுகல்லாக ....
என்ன செய்ய ...?