Thursday, September 3, 2009

தமில்பினம்


தமிழ் எங்கள்

வூஇர் ...

நாங்கள் தமிழ் ப்டிபதுஇல்லை ....

+++++++++

தமிழ்

பிணம் ...
பாவம் தமிழ் .......
+++++++++++++

Monday, August 31, 2009

ரௌக்கம் தயார்


சிரி சிரி

அன்பே ...

மின்சாரம் இல்லை ...?

+++++++++++++++

மின்சாரம்

அவசரம் ...

இன்று உலகிக்கு ...

+++++++++++++++++++++

சம்சாரம்

மின்சாரம் அல்ல ...

ஆனால் ஷாக் மட்டும் அடிக்கும் ...

++++++++++++++++++++++++++++++++

திருமணம்

சொர்க்கத்தில் அல்ல

ரௌக்கம் தயார் ...?

++++++++++++++++++++++++

பாவம் பன்றிகள்

காசு பணம்

காதல் கலாட்டா

கல்யாணம் இல்லை ........

+++++++++++++++++

பன்றி காய்ச்சல்

பன்றி களுக்கு இல்லை

ஆபத்து மனிதர்களுக்கு ........

+++++++++++++++++++++++++

முக முடி

மனிதர்கள் சாகிரத்தை

பன்றி காய்ச்சல் ...

++++++++++++++++++++++

முக முடி திருடர்கள் போல

முக மோடி மனிதர்கள்

பாவம் பன்றி கள் ..........

+++++++++++++++++++++++++=

குளியல்



காதல்

கை கோர்க்கிறது

காவல்நிலையத்தில் .........

+++++++++++++

கல்லறை

பாடுகிறது .....

பழைய காதல் பாடல்...

++++++++++++++++

காதல்

கவிதை

பூகளிடம்பட்டாம்பூச்சி .....

++++++++++++++++

பூ சிரிக்கிறது

பனி துளி

குளியல் ......

+++++++++++++++++++

Wednesday, August 26, 2009

சாதி படுகொலை

++காதல் ...

கல்யாணம்

சாதி படுகொலை....

**தமிழன்

தமிழ் படிக்க ...

அழுகிறான் மாம்...

++பறவை

பாடுகிறது....

இசை அழகு ...

+++ பங்கு சந்தை

பணம் ...

சகுனீ சூதாட்டம் ...!

+ ஓட்டேரி செல்வகுமார்

Wednesday, July 15, 2009

என்ன செய்ய..

அண்ணாசாலை

அன்று ...

சென்னை கிராமாம்

இன்று ...

மினி நியூ யார்க் பட்டணம்

இருபினும் ...

தமிழன் வாழ்கை

மட்டும்

ரோடு ஒர்ரைங்களில்

நகர்கிறது....

அன்றாடம்

என்ன செய்ய ...?

மலையாளி டி கடை

மார்வாடி அடகுகடை

கனடகாரன் ஓட்டல்கள்

தமிழ் மக்கள் மட்டும்

கூலி மாடுகல்லாக ....

என்ன செய்ய ...?

Monday, June 22, 2009

கூவம் மணம்


வயலுக்கு

வழி....

ஒற்றை பாதை...

************************

வெறும் தரை

புல் மேஈகிறது

சென்னை மாடுகள் ...!

***************************

கட்டை

நாட்டு கட்டை

அவ்வையார் ....
*********************************

கரப்பான் பூச்சி

குளிக்கிறது

சாகக்கடை ஈல் ....
************************************
கூவம் நாற்றம்

மணக்கிறது

சென்னை ...?
*********************************